சுய தகவல்கள் | |||
---|---|---|---|
பிறந்த நாள் | 1 சனவரி 1932 | ||
பிறந்த இடம் | இந்தியா | ||
ஆடும் நிலை(கள்) | முன்களம் | ||
முதுநிலை வாழ்வழி* | |||
ஆண்டுகள் | கழகம் | தோற். | (கோல்) |
1956–57 | கிழக்கு வங்காளம் | ||
பன்னாட்டு வாழ்வழி | |||
இந்தியா ஒலிம்பிக்கில் | 3 | (1) | |
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும் அன்று சேகரிக்கப்பட்டது. |
யே. கிருட்டிணசுவாமி (J. Krishnaswamy) என்பவர் ஓர் இந்திய கால்பந்தாட்ட வீரர் ஆவார். இவர் 1932 ஆம் ஆண்டு சனவரி முதல் நாளில் பிறந்தார். கிருட்டிணா கிட்டு என்ற பெயராலும் இவர் அழைக்கப்பட்டார். 1956 ஆம் ஆண்டு நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் ஆண்கள் கால்பந்து போட்டிகளில் இந்திய அணியில் இவர் விளையாடினார். முன்கள விளையாட்டு வீரராக விளையாடுவதில் இவர் வல்லவர். ஒரு முறை இன் நிலையில் விளையாடி கோல் ஒன்றையும் அடித்துள்ளார்[1][2].
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)