யே ஹாய் முஹப்படீன் (தொலைக்காட்சி தொடர்)

யே ஹாய் முஹப்படீன்
வகைநாடகம்
ரொமான்ஸ்
உருவாக்கம்பாலாஜி டெலிபில்ம்ஸ்
எழுத்துகதை - சோனாலி ஜாபர்
திரைக்கதை - ரீத்து கோயல்
வசனம் - கிரிஷ் தமிஜ
படைப்பு இயக்குனர்சந்தீப் சிக்கனத்
நாடுஇந்தியா
மொழிஇந்தி
பருவங்கள்1
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்ஏக்தா கபூர்
ஷோபா கபூர்
படப்பிடிப்பு தளங்கள்தில்லி
மும்பை
ஒளிப்பதிவுரவி மிஸ்ரா
தொகுப்புவிகாஸ் சர்மா
விஷால் சர்மா
ஓட்டம்அண்ணளவாக. 24 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்பாலாஜி டெலிபிலிம்ஸ்
ஒளிபரப்பு
அலைவரிசைஸ்டார் பிளஸ்
படவடிவம்576i (SDTV)
1080i (HDTV)
ஒளிபரப்பான காலம்3 டிசம்பர் 2013 –
ஒளிபரப்பில்
வெளியிணைப்புகள்
இணையதளம்

யே ஹாய் முஹப்படீன் என்பது ஸ்டார் பிளஸ் டிவியில் ஒளிப்பாகும் இந்தி மொழித் தொலைக்காட்சி தொடர் ஆகும்.[1] இந்த தொடரை பாலாஜி டெலிபிலிம்ஸ் என்ற நிறுவன தயாரிக்கின்றது.[2] இந்த தொடர் மஞ்சு கபூரின் எழுதிய நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் பெண்ணான இஷிதாவுக்கும் பஞ்சாபி பையனான தொழில் அதிபருக்கும் இடையில் உள்ள காதலை சொல்லுகின்றது. இந்த தொடர் தமிழ், மலையாளம், கன்னடம், பெங்காலி போன்ற மொழிகளில் மறுதயாரிப்பு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர்கள்

[தொகு]
  • திவ்யாங்கா திரிபாதி- Dr. இஷிதா விஸ்வநாதன் ஐயர்
  • கரன் படேல் - ரமன் குமார் பல்லா
  • ருஹாணிக்கா தவான் - ருஹி ரமன் குமார் பல்லா
  • கெளதம் அகுஐா- ஆதித்யா ரமன் குமார் பல்லா
  • அனிதா - ஷகுன்

மேற்கோள்கள்

[தொகு]
  1. Keshri, Shweta (3 December 2013). "Ekta's latest show". The Telegraph. பார்க்கப்பட்ட நாள் 2018-08-28.
  2. Trivedi, Tanvi (29 November 2013). "After male lead, Ekta replaces dog in her show!". ETimes. பார்க்கப்பட்ட நாள் 2018-08-28.

வெளி இணைப்புகள்

[தொகு]