யோகேஷ் கதுனியா (Yogesh Kathuniya) (பிறப்பு: 3 மார்ச் 1997) இணை ஒலிம்பிக் வீரர் ஆவார். இவர் 2020 டோக்கியோ இணை ஒலிம்பிக்கில் கலந்து கொன்டு[1] வட்டு எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்றவர்.[2][3] 2024 ஆம் ஆண்டு பாரிசில் நடைபெற்ற கோடைக்கால இணை ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் விளையாட தகுதி பெற்றார்.[4] எஃப்56 பிரிவில் 42.22 மீட்டர் தொலைவுக்கு வட்டு எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)