யோசினோரி இமைசுமி (Yoshinori Imaizumi (今 泉 吉 吉, யோசினோரி இமைசுமி, மார்ச் 11, 1914 - ஏப்ரல் 2, 2007) சப்பானிய விலங்கியல் நிபுணராவர். இவர் 1967 இல் இரியோமோட் என்ற பூனை குறித்து விரிவான தகவல்களை வழங்கியதன் மூலம் நன்கு அறியப்பட்டார். இவர் டோக்கியோவில் உள்ள இயற்கை மற்றும் அறிவியல் அருங்காட்சியகத்தில் விலங்கியல் துறையின் இயக்குநராக இருந்தார்.[1]