பண்டித ராஜன் ரங்கநாத் பௌதேல் | |
---|---|
![]() | |
பிறப்பு | மக்காண்டோல், காட்மாண்டு |
தேசியம் | நேபாளி |
இனம் | பகூன் பிராமணர் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | Rajbidhansaar & Kapurstwa |
சமயம் | இந்து சமயம் |
பெற்றோர் | பண்டித வஜ்ஜிரநாதர் |
ரங்கநாத் பௌதேல் (Ranga Nath Poudyal) நேபாள இராச்சியத்தின் நான்காவது பிரதம அமைச்சராக 1837 -1838 வரையும், பின்னர் 1840 ஆம் ஆண்டு நவம்பரில் மூன்று வாரங்களும் பதவி வகித்தவர்.
இவர் இளமையில் வாரணாசியில் கல்வி கற்றவர். சமசுகிருத மொழியில் புலமை படைத்த பிராமணர் ஆவார்.
காசி மன்னர் இவருக்கு பண்டித ராஜன் என்ற விருதினை வழங்கினார். [1]
பீம்சென் தபாவுடன் நெருங்கிய நட்பு பாராட்டிய ரங்கநாத் பௌதேல், ஷா வம்ச நேபாள மன்னர்களின் ராஜகுருவாக விளங்கினார்.[2][3]
{{citation}}
: CS1 maint: unrecognized language (link)