ரங்கா தி தொங்கா | |
---|---|
இயக்கம் | ஜி. வி. சுதாகர் நாயுடு |
தயாரிப்பு | சி. ஆர். மனோகர் |
கதை | மதன் |
இசை | சக்ரி |
நடிப்பு | ஸ்ரீகாந்த் விமலா ராமன் ரம்யா கிருஷ்ணன் |
வெளியீடு | திசம்பர் 30, 2010 |
ஓட்டம் | 124 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தெலுங்கு |
ரங்கா தி தொங்கா என்பது ஜி. வி. சுதாகர் நாயுடு இயக்கிய தெலுங்குத் திரைப்படம் ஆகும்.[1] இதில் ஸ்ரீகாந்த் மற்றும் விமலா ராமன் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் 30 டிசம்பர் 2010 அன்று வெளியிடப்பட்டது.
இத்திரைப்படம் நடிகர் சிறீகாந்தின் 101 வது திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் இராயலசிம்மா இடத்தினை அடிப்படையாகக்கொண்டு கதைகளம் அமைக்கப்பட்டிருந்தது.