ரசிகன் | |
---|---|
![]() | |
இயக்கம் | எஸ். ஏ. சந்திரசேகர் |
தயாரிப்பு | பி. விமல் |
இசை | தேவா |
நடிப்பு | விஜய் சங்கவி கரிகாலன் ரவிராஜ் விஜயகுமார் கவுண்டமணி செந்தில் மனோரமா ஸ்ரீவித்யா பபிதா கவிதாஸ்ரீ விசித்ரா |
வெளியீடு | 1994 |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
ரசிகன் (Rasigan) 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜய் நடித்த இப்படத்தை எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கினார். இப்படம் சில திரையரங்களில் 175 நாட்கள் ஓடியது. வணிக ரீதியாக வெற்றி பெற்றது.[1]
இப்படத்தில் சில காட்சிகள், சாட்சி திரைப்படத்தில் வரும் காட்சிகளை ஒத்து இருந்தது.
இளைய தளபதி என்னும் அடைமொழியுடன் வெளிவந்த முதல் விஜய் படம் இப்படம்.[2]