ரச்சா | |
---|---|
திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | சம்பத் நந்தி |
தயாரிப்பு | ஆர். பி. சௌத்ரி |
கதை | சம்பத் நந்தி |
இசை | மணி சர்மா |
நடிப்பு | ராம் சரன் தோஜா தமன்னா (நடிகை) அஜ்மல் அமீர் முகேஷ் ரிசி ரா. பார்த்திபன் கோட்டா சீனிவாச ராவ் நாசர் (நடிகர்) தேவ் கில் |
ஒளிப்பதிவு | சமீர் ரெட்டி |
படத்தொகுப்பு | கௌதம் ராஜூ |
கலையகம் | மெகா சூப்பர் குட் பிலிம்ஸ் |
வெளியீடு | ஏப்ரல் 5, 2012 |
ஓட்டம் | 144 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தெலுங்கு தமிழ் |
ஆக்கச்செலவு | ₹40 கோடி (US$5.0 மில்லியன்)[1] |
மொத்த வருவாய் | ₹35 கோடி (US$4.4 மில்லியன்) (worldwide approx nettshare)[2] |
ரச்சா (Racha) திரைப்படம் 2012 இல் வெளிவந்த தெலுங்கு அதிரடித் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை ஆர். பி. சௌத்ரி தயாரிப்பில் சம்பந்த் நந்தி இயக்கினார். இதில் ராம் சரண், தமன்னா, கோட்டா சீனிவாச ராவ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)