ரஜரட்டை பல்கலைக்கழகம்

ரஜரட்டை பல்கலைக்கழகம்
வகைபல்கலைக்கழகம்
உருவாக்கம்1996
அமைவிடம்
மிகிந்தலை
,
இணையதளம்http://www.rjt.ac.lk

ரஜரட்டை பல்கலைக்கழகம் (Rajarata University of Sri Lanka) இலங்கை அனுராதபுரம் மாவட்டத்தில் மிகிந்தலைக்கு அருகே அமைந்துள்ள ஒரு பல்கலைக்கழகம் ஆகும். இது 1996 சனவரி 31 இல் ஆரம்பிக்கப்பட்டது.[1][2][3]

இப்பல்கலைக்கழகத்தில் பின்வரும் பீடங்கள் பிரதானமாக அமையப் பெற்றுள்ளன.

  • பிரயோக விஞ்ஞானம்
  • முகாமைத்துவ கற்கை பீடம்
  • சமூக விஞ்ஞான மனித மேம்பாட்டிற்கான பீடம்
  • விவசாய பீடம்
  • மருத்துவமும் அதன் துறைசார்ந்த விஞ்ஞான பீடம்

வெளியிணைப்புக்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Student Enrolmentof Sri Lankan Universities" (PDF). University Grants Commission of Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 23 August 2016.
  2. "Home". rjt.ac.lk.
  3. "History of the faculty". Archived from the original on 22 பெப்பிரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 10 பெப்பிரவரி 2014.