ரஞ்சன் ராமநாயக்கா

ரஞ்சன் ராமநாயக்ka
Ranjan Ramanayake
රන්ජන් රාමනායක
இலங்கை நாடாளுமன்றம்
கம்பகா மாவட்டம்
பதவியில்
1 செப்டம்பர் 2015 – 7 ஏப்ரல் 2021
பின்னவர்அஜித் மன்னப்பெருமா
பெரும்பான்மை103,992 விருப்பு வாக்குகள்
இலங்கை நாடாளுமன்றம்
இரத்தினபுரி மாவட்டம்
பதவியில்
22 ஏப்ரல் 2010 – 26 சூன் 2015
பெரும்பான்மை59,318 விருப்பு வாக்குகள்
நெடுஞ்சாலைகள் மற்றும் சாலை அபிவிருத்து இராசாங்க அமைச்சர்
பதவியில்
21 திசம்பர் 2018 – 21 நவம்பர் 2019
குடியரசுத் தலைவர்மைத்திரிபால சிறிசேன
பிரதமர்ரணில் விக்கிரமசிங்க
அமைச்சர்கபீர் ஹாசிம்
சமூக மேம்பாட்டு, நலன்புரி துணை அமைச்சர்
பதவியில்
4 செப்டம்பர் 2015 – 26 அக்டோபர் 2018
குடியரசுத் தலைவர்மைத்திரிபால சிறிசேன
பிரதமர்ரணில் விக்கிரமசிங்க
அமைச்சர்எஸ். பி. திசாநாயக்க
சமூக சேவைகள் துணை அமைச்சர்
பதவியில்
21 சனவரி 2015 – 17 ஆகத்து 2015
குடியரசுத் தலைவர்மைத்திரிபால சிறிசேன
பிரதமர்ரணில் விக்கிரமசிங்க
அமைச்சர்பி. அரிசன்
சப்ரகமுவா மாகாண எதிர்க்கட்சித் தலைவர்
பதவியில்
23 ஆகத்து 2008 – 22 ஏப்ரல் 2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
சத்த வித்த ராசபக்ச பலங்க பத்திர அம்பகுமாரகே ரஞ்சன் லியோ சில்வெஸ்டர் அல்போன்சு

11 மார்ச்சு 1963 (1963-03-11) (அகவை 61)
நீர்கொழும்பு, இலங்கை
தேசியம்இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய மக்கள் சக்தி
உறவுகள்விஜய குமாரணதுங்க, ஜீவன் குமாரதுங்க, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, கார்லோ பொன்சேகா
முன்னாள் கல்லூரிமரிசு இசுடெல்லா கல்லூரி
வேலைஅரசியல்வாதி
தொழில்திரைப்பட நடிகர்

ரஞ்சன் ராமநாயக்கா (Ranjan Ramanayake,, பிறப்பு: மார்ச்சு 11, 1963) இலங்கை அரசியல்வாதியும்[1] நடிகரும், திரைப்பட இயக்குநரும், பாடகரும் ஆவார். இவர் பல சிங்களத் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

67/1/A, தஹாம் மாவத்தை, மகரகமவில் வசிக்கும் இவர் ரோமன் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்.

உசாத்துணை

[தொகு]
  1. "This is new political culture – Ranjan". Sarasaviya. Archived from the original on 15 செப்டம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 11 March 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)