ரஞ்சித் தேபர்பர்மாRanjit Debbarma | |
---|---|
பிறப்பு | 1959![]() |
சார்பு | திரிபுரா புலிப்படை |
சேவைக்காலம் | 1989-தற்போதுவரை |
தரம் | தலைவர் |
ரஞ்சித் தேபர்பர்மா (Ranjit Debbarma) என்பவர் திரிபுரா புலிப்படையின் தற்போதைய தலைவராக உள்ளார்.[1][2] இவர்மீது ஆயுதக் கடத்தல் மற்றும் குற்றவியில் வழக்குகள் உள்ளதால் இவர் இண்டர்போலால் தேடப்படுபவராக உள்ளார்.[3]
திரிபுரா தேசிய விடுதலை முன்னணியின் இரண்டாம் கட்டக் கட்டளைத் தளபதியான மந்து குளோலியின் சரணடைந்தபோது, திரிபுரா நெருக்கடியைத் தீர்க்க ரஞ்சித் தேபர்பர்மா இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கோரினார், ஆனால் டெபர்மா போரிடுவதாக சபதம் செய்தார்.[4]