ரத்தன் சிங் அஜ்னலா

ரத்தன் சிங் அஜ்னலா
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2009 - 2014
பின்னவர்ரஞ்சித் சிங் பிரம்மபுரா
தொகுதிகடூர் சாகிப்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2004 - 2009
தொகுதிதரண் தரண்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு16 சனவரி 1944 (1944-01-16) (அகவை 80)
தண்டா, இந்தியா
அரசியல் கட்சிசிரோமணி அகாலி தளம் (சன்யுக்த்)
துணைவர்மரு. அவ்தார் கௌர்
பிள்ளைகள்2 மகன்கள்
வாழிடம்அமிருதசரசு
As of 22 செப்டம்பர், 2009
மூலம்: [1]

ரத்தன் சிங் அஜ்னலா (Rattan Singh Ajnala) (பிறப்பு  16 ஜனவரி 1944)  ஒரு இந்திய அரசியல்வாதியும், பதினைந்தாவது மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் பஞ்சாபில் உள்ள கடூர் சாகிப் மக்களவைத் தொகுதியில் இருந்து வெற்றி பெற்றார். பதினான்காவது மக்களவையில் பஞ்சாபின் தரண் தரண் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். சிரோமணி அகாலி தளம் கட்சியின் சார்பாக தேர்தலில் போட்டியிட்டவர்.[1]

அஜ்னாலா சட்டமன்றத் தொகுதியிலிருந்து நான்கு முறை பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.[2] இவரது மகன் அமர்பால் சிங் 2012 முதல் அஜ்னாலா தொகுதியின் சட்ட பேரைவை உறுப்பினராக இருந்தார்.

குறிப்புகள்

[தொகு]
  1. "Profile - Dr. Rattan Singh Ajnala". பார்க்கப்பட்ட நாள் 9 November 2016.
  2. "I ndia Elections - Ajnala". பார்க்கப்பட்ட நாள் 9 November 2016.