தனிநபர் தகவல் | |||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | 16 சனவரி 2004[1] | ||||||||||||||||
விளையாட்டு | |||||||||||||||||
நாடு | இந்தியா | ||||||||||||||||
விளையாட்டு | துப்பாக்கி சுடுதல் | ||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
ரமிதா ஜிண்டால் ஒரு இந்திய துப்பாக்கி சுடும் விளையாட்டு வீராங்கனை ஆவார். 2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 10 மீட்டர் துப்பாக்கி சுடும் அணி போட்டியில் வெள்ளிப் பதக்கமும், 10 மீட்டர் துப்பாக்கி சுடும் தனி போட்டியில் வெண்கலப் பதக்கமும் வென்றார்.[2][3][4]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: |last=
has generic name (help)