ரமேஷ் திலக்

ரமேஷ் திலக்
பிறப்பு(1985-05-03)3 மே 1985[சான்று தேவை]
தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியன்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2010 - தற்போது
வாழ்க்கைத்
துணை
நவலட்சுமி (மனைவி)

ரமேஷ் திலக் (Ramesh Thilak) என்பவர் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் ரேடியோ ஜாக்கியாக பணியாற்றியுள்ளார். நலன் குமரசாமி இயக்கிய சூது கவ்வும் படத்தில் நடித்து தமிழ்ப்படங்களில் பிரபலமானார்.[1][2]

திரைப்படங்கள்

[தொகு]
Year திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
2011 மங்காத்தா (திரைப்படம்) குறிப்பிடப்படாத கதாப்பாத்திரம் தமிழ்
2012 மெரினா கொரியர் கொடுப்பவர் தமிழ்
2013 சூது கவ்வும் சேகர் தமிழ்
2013 நேரம் (திரைப்படம்) லைட் ஹவூஸ் மலையாளம்
2013 நேரம் (திரைப்படம்) தமிழ்
2014 Samsaaram Aarogyathinu Haanikaram ரமேஷ் மலையாளம்
2014 வாயை மூடி பேசவும் Ganesh தமிழ்
2015 மகாபலிபுரம் குப்பன் தமிழ்
2015 Oru Vadakkan Selfie கௌரவ தோற்றம் மலையாளம்
2015 டிமான்ட்டி காலனி (திரைப்படம்) விமல் தமிழ்
2015 காக்கா முட்டை (திரைப்படம்) நைனா தமிழ்
2015 ஆரஞ்சு மிட்டாய் (திரைப்படம்) சத்யா தமிழ்
2015 வேதாளம் (திரைப்படம்) விட்னஸ் தமிழ்
2016 ஆறாது சினம் கார் ஓட்டுனர் தமிழ்
2016 காதலும் கடந்து போகும் கார் ஓட்டுனர் தமிழ்
2016 ஒரு நாள் கூத்து (திரைப்படம்) தமிழ்
2016 கபாலி தமிழ்
2016 ஆண்டவன் கட்டளை (2016 திரைப்படம்) தமிழ்
2016 மோ சதீஸ் தமிழ்
2017 புரியாத புதிர் (2017 திரைப்படம்) தமிழ்
2017 12-12-1950 தமிழ்
2018 ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் புருஷோத்தமன் தமிழ்
2018 காலா செய்தியாளர் தமிழ்
2018 டிக் டிக் டிக் (2018 திரைப்படம்) வெங்கட் தமிழ்
2018 இமைக்காத நொடிகள் வினோத் தமிழ்
2019 1818 தமிழ்/தெலுங்கு படப்பிடிப்பில்
2019 விசுவாசம் (திரைப்படம்) தமிழ் படப்பிடிப்பில்
2019 சர்வகலாமேல மலையாளம் தயாரிப்பில்

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]