ரமேஷ் பத்திரன | |
---|---|
රමේෂ් පතිරණ Ramesh Pathirana | |
பெருந்தோட்ட அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 22 நவம்பர் 2019 | |
குடியரசுத் தலைவர் | கோட்டாபய ராஜபக்ச ரணில் விக்கிரமசிங்க |
பிரதமர் | மகிந்த ராஜபக்ச ரணில் விக்கிரமசிங்க தினேஷ் குணவர்தன |
முன்னையவர் | நவீன் திசாநாயக்க |
கைத்தொழில் அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 20 மே 2022 | |
குடியரசுத் தலைவர் | கோட்டாபய ராஜபக்ச ரணில் விக்கிரமசிங்க |
பிரதமர் | ரணில் விக்கிரமசிங்க தினேஷ் குணவர்தன |
முன்னையவர் | திலும் அமுனுகம[N 1] |
கல்வி அமைச்சர் | |
பதவியில் 18 ஏப்ரல் 2022 – 9 மே 2022 | |
குடியரசுத் தலைவர் | கோட்டாபய ராஜபக்ச |
பிரதமர் | மகிந்த ராஜபக்ச |
முன்னையவர் | நவீன் திசாநாயக்க |
பின்னவர் | சுசில் பிரேமஜயந்த் |
நாடாளுமன்ற உறுப்பினர் காலி | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2010 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | திசம்பர் 5, 1969 இலங்கை |
அரசியல் கட்சி | ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி |
வேலை | அரசியல்வாதி |
தொழில் | டாக்டர் |
ரமேஷ் பத்திரன (Ramesh Pathirana, பிறப்பு: திசம்பர் 5 1969), இலங்கை அரசியல்வாதி. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் காலி மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்.
322/11 A, உதுவன்கந்த ரோட், தலவத்துகொடையில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர். டாக்டர்.