ரெவரெண்ட் பாதர் ரவுல் டெசுரிப்சு (Reverend Father Raoul Desribes) ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஆவார். இவர் லெபனான் நாட்டில் குறிப்பாக ராசு பெய்ரூட்டில் உள்ள மினெட் டேலியின் தொல்பொருள் தளத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டார்.
லெபனானில் வரலாற்றுக்கு முந்தைய இவரது பணிக்காக குறிப்பிடத்தக்க ஒரு பிரெஞ்சு இயேசு சபையின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஆவார். இவர் 1856 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் 1940 ஆம் ஆண்டு இறந்தார்.
இவர் இரண்டு பேலியோலிதிக் என்னும் பழைய கற்கால எலும்பு மற்றும் எறியுளிகளைக் கண்டுபிடித்தார். [1]