NS26 EW14 Raffles Place MRT Station 莱佛士坊地铁站 ராஃபிள்ஸ் பிளேஸ் Stesen MRT Raffles Place | ||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
விரைவுப் போக்குவரத்து | ||||||||||||||||
South-bound platform of Raffles Place Station | ||||||||||||||||
பொது தகவல்கள் | ||||||||||||||||
அமைவிடம் | 5 Raffles Place Singapore 048618 | |||||||||||||||
ஆள்கூறுகள் | 1°17′1.97″N 103°51′5.52″E / 1.2838806°N 103.8515333°E | |||||||||||||||
தடங்கள் | ||||||||||||||||
நடைமேடை | Stacked Island | |||||||||||||||
இருப்புப் பாதைகள் | 4 | |||||||||||||||
இணைப்புக்கள் | Bus, Taxi | |||||||||||||||
கட்டமைப்பு | ||||||||||||||||
கட்டமைப்பு வகை | Underground | |||||||||||||||
நடைமேடை அளவுகள் | 3 | |||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | Yes | |||||||||||||||
மற்ற தகவல்கள் | ||||||||||||||||
நிலையக் குறியீடு | NS26 / EW14 | |||||||||||||||
வரலாறு | ||||||||||||||||
திறக்கப்பட்டது | 12 December 1987 | |||||||||||||||
சேவைகள் | ||||||||||||||||
|
ராஃபிள்ஸ் பிளேஸ் ரயில் நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் தெற்கு பகுதியில் ராஃபிள்ஸ் பிளேஸ் நகரில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. வடக்கு தெற்கு வழித்தடத்தில் இது இருபத்திஆறாம் ரயில் நிலையமாகும். இது நகர மண்டபம் ரயில் நிலையம் மற்றும் மரீனா பே ரயில் நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது.
கிழக்கு மேற்கு வழித்தடத்தில் இது பதினாலாவது தொடருந்துநிலையமாகும். இது தஞ்சோங் பகார் தொடருந்து நிலையம்மற்றும் நகர மண்டபம் தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது.நான்கு தளமேடைகளை கொண்ட இந்த ரயில் நிலையத்தில் ஒன்றில் ஜூரோங் கிழக்கு ரயில் நிலையம் நோக்கியும் மற்றொன்றில் மரீனா பே நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.
மற்ற இரண்டு தளமேடைகளில் ஒன்றில் பாசிர் ரிஸ் தொடருந்து நிலையம் நோக்கியும் மற்றொன்றில் ஜூ கூன் நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.
இந்த ரயில் நிலையத்தில் கிழக்கு மேற்கு வழித்தடம் மற்றும் வடக்கு தெற்கு வழித்தடம் ஆகிய இரண்டும் சந்திப்பது குறிப்பிடத்தக்கது.