ராகிமெட்டிசு (Rakematiz) என்பது அடர்த்தியான பட்டில் தங்க இழைகளால் பூத்தையல் கொண்டது ஆகும். முந்தைய காலங்களில் இது மிகவும் அரிதானதாகவும் மதிப்புமிக்கதாகவும் இருந்தது. ராகிமெட்டிசு இணைத்த ஆடை ஐரோப்பாவில் இடைக்காலத்தில் பிரபலமாக இருந்தது.
சில அறிஞர்கள் ராகேமாடிசு என்ற சொல்லானது இத்தாலிய வார்த்தையான ரிக்காமாட்டாவிலிருந்து வந்தது என்றும் இதன் பொருள் பூத்தையல் என்றும் கூறுகின்றனர்.[1]