தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | ராகுல் தேச்ராஜ் சாகர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 4 ஆகத்து 1999 பரத்பூர், ராஜஸ்தான், இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலது கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலது கை நேர்ச்சுழல் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பந்து வீச்சாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உறவினர்கள் | தீபக் சாஹர் (உறவினர்) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 81) | 6 ஆகத்து 2019 எ. மேற்கிந்தியத் தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 20 மார்ச் 2021 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2016/17–தற்போதுவரை | ராஜஸ்தான் துடுப்பாட்ட அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2017 | ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு (squad no. 1) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2018 – present | மும்பை இந்தியன்ஸ் (squad no. 1) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: ESPNcricinfo, 20 மார்ச் 2021 |
ராகுல் தேச்ராஜ் சாகர் (Rahul Chahar) (பிறப்பு: 4 ஆகத்து 1999) ஓர் இந்திய துடுப்பாட்ட வீரர் ஆவார். ராஜஸ்தான் துடுப்பாட்ட அணிக்காக உள்நாட்டு போட்டிகளில் விளையாடுகிறார். மேற்கிந்திய தீவுகளுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிராக ஆகத்து 2019 இல் இந்தியா துடுப்பாட்ட அணிக்காக பன்னாட்டு போட்டினளில் அறிமுகமானார். [1] இந்தியன் பிரீமியர் லீக்கில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுகிறார்.
தேஸ்ராஜ் சிங் சாகர் மற்றும் உஷா சாகர் ஆகியோருக்கு ராகுல் பிறந்தார். இவரது மாமா லோகேந்திர சிங் ராகுலுக்கும் தீபக் சாகருக்கும் ஒன்றாக பயிற்சி அளித்தார். இவரது உறவினர் தீபக் சாகர் இந்திய பன்னாட்டு துடுப்பாட்ட வீரர் ஆவார். [2] [3]