ராகுல் நர்வேகர்

ராகுல் நர்வேகர்
19வது சபாநாயகர், மகாராஷ்டிர சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
3 சூலை 2022
ஆளுநர்பகத்சிங் கோசியாரி
முதலமைச்சர்ஏக்நாத் சிண்டே
சட்டமன்ற அவைத் தலைவர்ஏக்நாத் சிண்டே
துணை அவைத் தலைவர்தேவேந்திர பட்னாவிஸ்
முன்னையவர்நரஹரி சீதாராம் சிர்வால் (தற்காலிகம்)
மகாராஷ்டிர சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
21 நவம்பர் 2019
முன்னையவர்இராஜ். கே. புரோகித் (பாஜக)
தொகுதிகொலபா சட்டமன்றத் தொகுதி

ராகுல் நர்வேகர் (Rahul Narwekar) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதி ஆவார். இவர் 2019 மகாராட்டிரா சட்டமன்றத் தேர்தலில் தெற்கு மும்பையின் கொலபா சட்டமன்றத் தொகுதியிலிருந்து மகாராஷ்டிர சட்டமன்ற உறுப்பின்ராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 3 சூலை 2022 அன்று இவர் மகாராஷ்டிரா சட்டமன்ற சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]