ராஜகுமாரன் | |
---|---|
![]() | |
இயக்கம் | ஆர். வி. உதயகுமார் |
தயாரிப்பு | ஜி. ராம்குமார் |
இசை | இளையராஜா |
நடிப்பு | பிரபு மீனா நதியா விஜயகுமார் கவுண்டமணி செந்தில் வடிவேலு சத்யப்ரியா சுஜாதா நாசர் காகா ராதாகிருஷ்ணன் கேப்டன் ராஜு |
வெளியீடு | 1994 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ராஜகுமாரன் 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரபு நடித்த இப்படத்தை ஆர். வி. உதயகுமார் இயக்கினார்.[1][2][3]