ராஜபார்ட் ரங்கதுரை

ராஜாபார்ட் ரங்கதுரை
இயக்கம்பி. மாதவன்
தயாரிப்புவி. சி. குகநாதன்
சித்ரமாலா கம்பைன்ஸ்
கதைபாலமுருகன்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
உஷா நந்தினி
வெளியீடுதிசம்பர் 22, 1973
நீளம்4381 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ராஜாபார்ட் ரங்கதுரை 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், உஷா நந்தினி, எம். என். நம்பியார், ஸ்ரீகாந்த், வி. கே. ராமசாமி, சுருளிராஜன், மனோரமா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Mahendra, Y. G. (2011-06-09). "Old film, new perspective". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2022-02-04.