ராஜஸ்தான் | |
---|---|
இயக்கம் | ஆர். கே. செல்வமணி |
தயாரிப்பு | நம்பிராஜன் யாதவ் |
திரைக்கதை | ஆர். கே. செல்வமணி |
இசை | இளையராஜா |
நடிப்பு | சரத்குமார் விஜயசாந்தி |
ஒளிப்பதிவு | சரோஜ்பாதி |
படத்தொகுப்பு | வி. உதயசங்கர் |
கலையகம் | கணேஷ் பிலிம்ஸ் |
வெளியீடு | 1 மே 1999 |
ஓட்டம் | 155 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ராஜஸ்தான் (Rajasthan) 1999 ஆம் ஆண்டு மே மாதம் 1 ஆம் தேதியன்று [1] ஆர்.கே.செல்வமணி இயக்கிய தமிழ் மொழி திரைப்படமாகும். இந்த படத்தில் சரத்குமார் மற்றும் விஜயசாந்தி நடித்தனர், தலைவாசல் விஜய் , மணிவண்ணன், வடிவேலு மற்றும் தேவன் துணை வேடங்களில் நடித்தனர்.[2] இந்த படம் பின்னர் அதே பெயரில் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டது, சில காட்சிகள் உள்ளூர் நடிகர்களுடன் மீண்டும் படமாக்கப்பட்டது.[3]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)