ராஜா கைய வைச்சா | |
---|---|
![]() | |
இயக்கம் | சுரேஷ் கிருஷ்ணா |
தயாரிப்பு | வி. மோகன் வி. நடராஜன் |
கதை | சுரேஷ் கிருஷ்ணா அனந்து (உரையாடல்) |
இசை | இளையராஜா |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | பி. எஸ். பிரகாசு |
கலையகம் | ஆனந்தி பிலிம்ஸ் |
விநியோகம் | ஆனந்தி பிலிம்ஸ் |
வெளியீடு | திசம்பர் 7, 1990 |
ஓட்டம் | 145 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ராஜா கைய வைச்சா (Raja Kaiya Vacha) 1990 இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இதனை சுரேசு கிருஷ்ணா இயக்கியிருந்தார். பிரபு, கௌதமி ஆகியோர் இத்திரைப்படத்தில் நடித்திருந்தனர். இளையராஜா படத்திற்கு இசைமைத்திருந்தார்.[1] மழை வருது பாடல் பாகேசிறீ இராகத்தில் உருவாக்கப்பட்டிருந்தது.[2][3]