ராஜாளி | |
---|---|
இயக்கம் | வேலு பிரபாகரன் |
தயாரிப்பு | ஆர். கே. செல்வமணி |
கதை | ஈ. இராமதாஸ் |
திரைக்கதை | ஆர். கே. செல்வமணி |
இசை | அரவிந்த் |
நடிப்பு | ராம்கி (நடிகர்) துரைசாமி ரோஜா |
ஒளிப்பதிவு | வேலு பிரபாகரன் |
படத்தொகுப்பு | வி. உதயசேகர் |
கலையகம் | மதர்லேண்ட் மூவிஸ் இண்டர்நேசனல் |
விநியோகம் | மதர்லேண்ட் மூவிஸ் இண்டர்நேசனல்[1] |
வெளியீடு | 19 ஏப்ரல் 1996 |
ஓட்டம் | 135 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ராஜாளி (Rajali) என்பது 1996 ஆம் ஆண்டய தமிழ் அதிரடி - சாகசத் திரைப்படம் ஆகும். வேலு பிரபாகரன் இயக்கிய இப்படமானது ஆர். கே. செல்வமணியால் எழுதப்பட்டது. இப்படத்தில் ராம்கி மற்றும் நெப்போலியன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ரோஜா மற்றும் மன்சூர் அலி கான் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.[2][3][4]
இது மேற்கத்திய படம் போல படமாக்கப்பட்டது என்று படத்தின் விமர்சகர் குறிப்பிட்டனர்.[5]
அதே காலகட்டத்தில் வெளியான வேலு பிரபாகரனின் மற்றொரு படமான அசுரனுடன் (1995) ஒப்பிடுகையில் இந்த படம் சிறப்பான வெற்றியை ஈட்டவில்லை.[6][7]
பின்னர் இது இந்தியில் மொழிமாற்றம் செய்யபட்டு பத்மஷோன் கா ராஜா என வெளியிடப்பட்டது.[8]