ராஜேந்திர சிங் | |
---|---|
![]() | |
பிறப்பு | ஆகத்து 6, 1959 டவுலா , உத்தரப் பிரதேசம்[1] |
தேசியம் | இந்தியர் |
பணி | நீர் வளம்பேணல் |
அறியப்படுவது | சமூக முயற்சிசார் வளம்பேணல் |
வலைத்தளம் | |
tarunbharatsangh.org |
ராஜேந்திர சிங் , மழை நீர் சேமிப்பு திட்டத்தின் கீழ் இந்தியாவின் 850 கிராமங்களில் 4,500 தடுப்பணைகளையும் தண்ணீர் சேமிப்புக் குளங்களையும் கட்டியதோடு, இறந்து கொண்டிருந்த பல ஆறுகளுக்குப் புத்துயிரும் கொடுத்தவர். 2001-ஆம் ஆண்டில் ராமன் மகசேசே விருதையும் 2005-ஆம் ஆண்டில் ஜம்னா லால் பஜாஜ் விருதையும் பெற்றுள்ள இவர், இந்தியாவின் ‘ஜல் புருஷ்’ (தண்ணீர் மனிதன்) என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.[2]
2015 ஆம் ஆண்டிற்கான ஸ்டாக்ஹோம் நீர் பரிசு (Stockholm Water Prize) என்ற நீருக்கான நோபல் பரிசை சுவீடன் அரசு வழங்குகிறது.[3]
Stockholm Water Prize