ராஜோன் கி பாவோலி (Rajon Ki Baoli) ராஜன் கி பெயின் என்றும் அழைக்கப்படுவது தில்லியின் மெஹரால்லி தொல்பொருள் பூங்காவில் உள்ள ஒரு புகழ்பெற்ற படிக்கிணறு ஆகும்.[1][2]