வகை | திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் திரைப்பட வெளியீட்டு நிறுவனம் |
---|---|
நிலை | இயங்குநிலை |
நிறுவுகை | 1981 |
நிறுவனர்(கள்) | கமல்ஹாசன் |
தலைமையகம் | சென்னை, இந்தியா |
முதன்மை நபர்கள் | கமல்ஹாசன் சந்திரஹாசன் |
தொழில்துறை | திரைப்படத்துறை |
உற்பத்திகள் | திரைப்படங்கள் |
இணையத்தளம் | http://rkfi.in/ |
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் என்பது நடிகர் கமல்ஹாசனால் நிறுவப்பட்ட திரைப்பட தயாரிப்பு மற்றும் வெளியீட்டு நிறுவனமாகும். ஹாசன் சகோதரர்கள் (Hassan Brothers) என்ற பெயருடன் 1981ம் ஆண்டு, ராஜ பார்வை திரைப்படத்தைத் தயாரித்து வெளியிட்ட பின்னர் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் என இந்நிறுவனத்தின் பெயர் மாற்றப்பட்டது. தற்போது இந்நிறுவனம் கமல்ஹாசனின் சகோதரர்கள், சாருஹாசன் மற்றும் சந்திரஹாசனின் கீழ் செயல்பட்டு வருகின்றது.
ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட/வெளியிடப்பட்ட திரைப்படங்களின் பட்டியல்
ஆண்டு | திரைப்படத்தின் பெயர் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|
2019 | கடாரம் கொண்டான் | தமிழ் | |
2018 | விஸ்வரூபம் 2 | தமிழ் இந்தி |
|
2015 | உத்தம வில்லன் | தமிழ் | |
தூங்காவனம் | தமிழ் தெலுங்கு |
||
2013 | விஸ்வரூபம் | தமிழ் இந்தி |
- |
2009 | உன்னைப்போல் ஒருவன் | தமிழ் | - |
2005 | மும்பை எக்ஸ்பிரஸ் | தமிழ் இந்தி |
- |
2004 | விருமாண்டி | தமிழ் | - |
2003 | நளதமயந்தி | தமிழ் | - |
2000 | ஹே ராம் | தமிழ் இந்தி |
- |
1998 | காதலா! காதலா! | தமிழ் | வெளியீடு மட்டும் |
1997 | சாச்சி 420 | இந்தி | - |
1995 | சதிலீலாவதி | தமிழ் | - |
குருதிப்புனல் | தமிழ் | - | |
பாசவலை (சுப சங்கல்பம்) |
தமிழ் தெலுங்கு |
தமிழ் மொழி வெளியீடு மட்டும் | |
1994 | மகளிர் மட்டும் | தமிழ் | - |
1992 | தேவர் மகன் | தமிழ் | - |
1991 | குணா | தமிழ் | வெளியீடு மட்டும் |
1989 | அபூர்வ சகோதரர்கள் | தமிழ் | - |
1988 | சத்யா | தமிழ் | - |
1987 | கடமை கண்ணியம் கட்டுப்பாடு | தமிழ் | - |
1986 | ஹரே ராதா ஹரே கிருஷ்ணா
(ஒக ராதா இந்தரு கிருஷ்ணலு) |
தமிழ் தெலுங்கு |
தமிழ் மொழி வெளியீடு மட்டும் |
1986 | விக்ரம் | தமிழ் | - |
1981 | ராஜ பார்வை | தமிழ் | - |