ராஜ்ய சபா தொலைக்காட்சி | |
---|---|
ஒளிபரப்பு தொடக்கம் | 26 ஆகத்து 2011 |
உரிமையாளர் | மாநிலங்களவை |
பட வடிவம் | 16:9 576i, SDTV (1080p,எச்டி |
நாடு | இந்தியா |
மொழி | ஆங்கிலம் மற்றும் இந்தி |
ஒளிபரப்பாகும் நாடுகள் | உலகம் முழுதும் |
தலைமையகம் | 3வது மாடி (& 4வது மாடி), டாக்கரேடா ஸ்டேடியம் அனெக்ஸ் கட்டிடம், புதுடெல்லி, டெல்லி (110001), இந்தியா |
வலைத்தளம் | www |
கிடைக்ககூடிய தன்மை | |
செயற்கைக்கோள் | |
வீடியோகான் டி2எச் | சேனல் 330 |
டாடா ஸ்கை | சேனல் 599 |
மின் இணைப்பான் | |
டி இ என் நெட்வொர்க்ஸ் | வரிசை 322 |
ஏசியாநெட் டிஜிட்டல் | வரிசை 526 |
அனைத்திலும் | |
இணையத் தொலைக்காட்சி | |
அனைத்து வலைத்தளவாசிகளுக்கும் இலவசமாக கானலாம் | http://rstv.nic.in/live-tv |
யூடியூப் | https://www.youtube.com/user/rajyasabhatv |
ராஜ்ய சபா தொலைக்காட்சி (RSTV) என்பது இந்திய கேபிள் தொலைக்காட்சி வலையமைப்பில் உள்ள ஓர் ஒளியலை வரிசை ஆகும். இது மாநிலங்களவைக்குச் (இந்திய நாடாளுமன்றத்தின் மேலவை)[1] சொந்தமானது அவர்களால் நடத்தப்படுவது. நாடாளுமன்ற விவகாரங்களை நேரடியாக ஒளிபரப்புகிறது. மேலும் நாடாளுமன்ற விவகாரங்களை பகுப்பாய்வு செய்தல், தேசிய மற்றும் சர்வதேச விவகாரங்களில் கவனம் செலுத்துதல், பார்வையாளர்களுக்கு அறிவுசார்ந்த தளத்தை வழங்குதல், நாடாளுமன்றத்தால் மேற்கொள்ளப்படும் சட்டபூர்வ வியாபாரங்களை சிறப்பு கவனத்துடன் வழங்குதல் போன்ற பணிகளைச் செய்கிறது.
இது ஒரு பொது தொலைக்காட்சியாக இருப்பதோடு, இதில் வழங்கப்படும் நிகழ்ச்சிகள் மக்களுக்கும் நாடாளுமன்றத்திற்கும் இடையில் கருத்தியல் அடிப்படையிலான உறவை ஏற்படுத்துகிறது. மக்களுக்கு தேசிய மற்றும் சர்வதேச நடப்புகளை வழங்குவதே இதன் நோக்கமாக உள்ளது. அரசியல், பொருளாதாரம், சமூகம் மற்றும் பண்பாடு போன்ற பல நிகழ்ச்சிகளை கொண்டுள்ளது. இந்திய அரசியல் அமைப்பு எவ்வாறு உருவாக்கப்பட்டது என்ற ஷ்யாம் பெனகல் ஆல் இயக்கப்பட்ட சம்விதான் என்ற 10 தொகுதிகள் கொண்ட சிறிய தொலைக்காட்சித் தொடரை தயாரித்துள்ளது.[2][3][4][5]
ராஜ்ய சபா தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளின் பட்டியல் பின்வருமாறு:
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)