ராமேந்திர நாராயண் கலிதா (Ramendra Narayan Kalita) அசாமின் அசாம் கண பரிசத் கட்சியின் அரசியல்வாதி ஆவார். இவர் 1985, 1991, 1996, 2006 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அசாம் சட்டமன்றத் தேர்தல்களில் குவகாத்தி மேற்கு சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4]