ராயப்ரோலு சுப்பாராவ்

ராயப்ரோலு சுப்பாராவ் என்பவர் தெலுங்கு இலக்கியக் கவிஞர் ஆவார். இவர் மிஸ்ர மஞ்சரி என்ற நூலுக்காக சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.

நூல்கள்

[தொகு]

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • அனுமதி
  • பஜ கோவிந்தமு
  • சௌந்தரிய லகரி
  • சுந்தர காண்டம்
  • லலிதா
  • மதுகலசமு
  • மேகதூதமு
  • உத்தரராம சரித

எழுதியவை

[தொகு]
  • திருநகங்கணமு
  • ஆந்திரவளி
  • கஷ்ட கமலா
  • ரம்யலோகமு
  • சுவப்னகுமாரமு
  • தெலுங்குதோட்டா
  • வனமாலை
  • மிஸ்ர மஞ்சரி