தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | ரியான் பராக் தாஸ்[1] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 10 நவம்பர் 2001 குவகாத்தி, அசாம், இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 6 அடி[2] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலக்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பந்துவீச்சாளர்-பல்திறனர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உறவினர்கள் | பராக் தாஸ் (தந்தை) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒரே ஒநாப (தொப்பி 256) | 7 ஆகத்து 2024 எ. இலங்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப சட்டை எண் | 12 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 113) | 6 சூலை 2024 எ. சிம்பாப்பே | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 30 சூலை 2024 எ. இலங்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப சட்டை எண் | 12 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2017–இன்று | அசாம் (squad no. 5) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2019–இன்று | ராஜஸ்தான் ராயல்ஸ் (squad no. 5) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: ESPNcricinfo, 24 ஏப்ரல் 2024 |
ரியான் பராக் தாசு (Riyan Parag Das, பிறப்பு: 10 நவம்பர் 2021) இந்தியப் பன்னாட்டுத் துடுப்பாட்ட வீரர். இவர் இந்திய அணியில் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் போட்டிகளில் பல்-துறை ஆட்டக்காரராக விளையாடி வருகிறார். இவர் அசாம் துடுப்பாட்ட அணியின் தலைவராகவும்,[3][4] இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலும் விளையாடுகிறார்.[5] இவர் இந்திய 19 வயதிற்குட்பட்டோர் துடுப்பாட்ட அணியில் விளையாடி 2018 உலகக்கிண்ணத்தைப் பெற்றுக் கொடுத்தார்.[6]
2024 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரராக விளங்கினார்.[7]
2024 சூலை 6 முதல் சிம்பாப்வேக்கான சுற்றுப்பயணத்திற்கான இந்திய தேசிய அணியின் இ20ப அணிக்கு இவரது பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, இந்திய தேசிய அணியில் சேர்க்கப்பட்ட முதல் அசாமியர் ஆனார்.[8] 27 சூலை 2024 இல் தொடங்கிய இலங்கைச் சுற்றுப்பயணத்தின் போது பன்னாட்டு ஒருநாள், இ20ப போட்டிகளில் விளையாடத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தனது முதலாவது ஒருநாள் போட்டியை இலங்கைக்கு எதிராக 2024 ஆகத்து 7 இல் விளையாடி 3 இலக்குகளைக் கைப்பற்றினார்.