ரீட்டா புதைப்படிவ காலம்: பிலியோசின் பிந்தைய காலம் முதல் | |
---|---|
ரீட்டா ரீட்டா | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | பகாரிடே
|
பேரினம்: | ரீட்டா பிளீக்கர், 1853
|
மாதிரி இனம் | |
ரீட்டா ரீட்டா ஹாமில்டன், 1822 |
ரீட்டா (Rita) என்பது தெற்காசியாவில் காணப்படும் பாக்ரிடே குடும்பத்தைச் சேர்ந்த மீன் பேரினமாகும். இந்த பேரின மீன்கள் ஒற்றை இணை கீழ்த்தாடை உணர் இழைகளைக் கொண்டுள்ளன. ஒரு நீளமான வெபெரியன் கருவியானது பிடர் எலும்புடன் இணைக்கப்பட்ட கடைநுதெலும்பு உள்ள உணர்ச்சி கால்வாயில் உறுதியாக தைக்கப்பட்டுள்ளது.[1]
இந்த பேரினத்தில் தற்போது 7 அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன: