ரீமா கல்லிங்கல் | |
---|---|
![]() | |
பிறப்பு | சனவரி 19, 1986 திருச்சூர் |
தொழில் | நடிகை, நடனக் கலைஞர் |
நடிப்புக் காலம் | 2009–present |
ரீமா கல்லிங்கல், வடிவழகியும், மலையாள, தமிழ்த் திரைப்பட நடிகையும் ஆவார். 2009-இல் வெளியான ருது, இவரது முதல் படம்.
திருச்சூர் மாவட்டம், அய்யந்தோள் என்ற ஊரில் கே. ஆர். ராஜன், லீனாபாயி ஆகியோர்க்கு மகளாகப் பிறந்தார். 2013 நவம்பர் முதலாம் நாள், மலையாள இயக்குனரான ஆஷிக் அபுவைத் திருமணம் செய்துகொண்டார்[1]
ஆண்டு | படம் | கதாபாத்திரம் | மொழி | மற்ற விவரங்கள் |
2009 | ருது | வர்ஷா ஜோண் | மலையாளம் | முதல் படம் |
கேரள கபே | மலையாளம் | |||
நீலத்தாமரை | ஷாரத்தெ அம்மிணி | மலையாளம் | 1979-ல் இதே பெயரில் வெளின்வந்த படத்தில் அம்பிகா நடித்த வேடத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். | |
2010 | ஹேப்பி ஹஸ்பன்ட்ஸ் | டயானா | மலையாளம் | [3] |
ரகுபதி ராகவ ராஜாராம் | மலையாளம் | படப்பிடிப்பில்.[4] | ||
சிட்டி ஆப் கோட் | மலையாளம் | |||
மழை வர போகுது | தமிழ் | படப்பிடிப்பில் |