Université de La Réunion | |
குறிக்கோளுரை | The European university of the Indian Ocean |
---|---|
வகை | பொதுத்துறை |
உருவாக்கம் | 1982 |
தலைவர் | மொகமது ரொச்டி |
மாணவர்கள் | 12000 |
அமைவிடம் | , , 20°54′6″S 55°29′2″E / 20.90167°S 55.48389°E |
வளாகம் | செயிண்ட் டெனிஸ், லா தாம்பன், செயிண்ட் பியர்ரே |
இணையதளம் | univ-reunion.fr (ஆங்கிலம்) |
லா ரீயூனியன் பல்கலைக்கழகம், பிரான்சின் கட்டுப்பாட்டில் உள்ள லா ரீயூனியனில் உள்ளது. இது செயிண்ட் டெனிஸ், லா தாம்பன், செயிண்ட் பியரே ஆகிய இடங்களில் வளாகங்களைக் கொண்டுள்ளது. இது பொதுத் துறைப் பல்கலைக்கழகம் ஆகும். இங்கு பிரெஞ்சு மொழியில் கல்வி கற்பிக்கின்றனர். மொகமது ரொச்டி, தலைவராகப் பதவியேற்றுள்ளார். இங்கு பன்னிரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் பயில்கின்றனர்.