தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | ருமானா அகமது | |||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 29 மே 1991 Khulna, வங்காளதேசம் | |||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 5 அடி 3 அங் (1.60 m) | |||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலது கை மட்டையாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலது கை பந்து வீச்சாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | ஆல் ரவுண்டர் | |||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி |
| |||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் | 26 நவம்பர் 2011 எ. [[அயர்லாந்து பெண்கள் துடுப்பாட்ட அணி|அயர்லாந்து]] | |||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 8 அக்டோபர் 2018 எ. [[பாக்கித்தான் பெண்கள் துடுப்பாட்ட அணி|பாக்கித்தான்]] | |||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் | 28 August 2012 எ. அயர்லாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 18 November 2018 எ. தென்னாப்பிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||
2008/09-2012/13 | குல்னா பெண்கள் பிரிவு | |||||||||||||||||||||||||||||||||||||||
2011–2013 | முகம்மதீன் மகளிர் ஸ்போர்ட்ஸ் கிளப் | |||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: ESPN Cricinfo, 18 நவம்பர் 2018 |
ருமானா அகமது (Rumana Ahmed) 1991 மே 29 அன்று வங்காளதேசத்தின் குல்னா என்ற இடத்தில் பிறந்த துடுப்பாட்ட வீராங்கனை ஆவார். வங்காளதேச தேசிய பெண்கள் அணிக்காக தேசிய ஆட்டங்களில் ஆடி வருகிறார்.[1][2] இவர் ஒரு அவர் ஒரு வலது கை பந்து வீச்சாளர் மற்றும் அவர் ஒரு வலது கை மட்டையாளர் ஆவார்
1991 மே 29 அன்று வங்காளதேசத்தின் குல்னா என்ற இடத்தில் பிறந்தார்
அயர்லாந்து பெண்கள் துடுப்பாட்ட அணிக்கு எதிராக 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் தேதி அகமது தன்னுடைய முதல் ஒருநாள் சர்வதேசப் போட்டியில் விளையாடினார். இந்தியாவிற்கு எதிராக 20 ஓட்டங்கள் அளித்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியது இவரது சாதனையாகும்.[3]
அயர்லாந்து பெண்கள் துடுப்பாட்ட அணிக்கு எதிராக 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதி அகமது தன்னுடைய முதல் டி20 சர்வதேசப் போட்டியில் விளையாடினார். 2018 ம் ஆண்டு, வங்காளதேச அணியின் வீரராக, பெண்கள் டி20 ஆசியா கோப்பை போட்டியில் பங்கு கொண்டார். இப் போட்டியில் வங்காளதேசம் முதல் முறையாக ஆசியா மகளிர் கோப்பையை வென்றது.[4][5][6] அதே மாதத்தில், 2018 பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை மகளிர் உலக டி20 தகுதி போட்டியில் விளையாட வங்காளதேச அணியில் அகமது இடம் பெற்றார்..[7] இந்த போட்டியில் வங்காளதேச அணியின் முன்னணி விக்கெட் வீரராக திகழ்ந்தார், ஐந்து போட்டிகளில் பத்து பேரை வெளியேற்றினார்.[8]
2018 அக்டோபரில், வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை மகளிர் டி20 உலகக் போட்டியில் விளையாட வங்காளதேச அணியில் அவர் இடம் பெற்றார்...[9][10] இப்போட்டிக்கு முன்னர் வங்காள தேச அணியின் நட்சத்திர வீரராக விளங்கினார்.[11] மேலும் இவரது விளையாட்டை அனைவரும் கவனிக்க வைத்தார்..[12]
அகமது சீனாவின் குவாங்சௌ நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் , சீனா தேசிய பெண்கள் மட்டையாட்ட அணிக்கெதிரான போட்டிகளில் வெள்ளி பதக்கம் வென்ற அணியில் உறுப்பினராக இருந்தார்.[13][14] ருமானா அகமது பந்து வீச்சு மற்றும் மட்டையாட்டத்தில் நன்றாக விளையாடினார்.
பதக்க சாதனைகள் | ||
---|---|---|
Women's துடுப்பாட்டம் | ||
நாடு வங்காளதேசம் | ||
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் | ||
2010 Guangzhou | Team |
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)