ருவான் கல்பகே

ருவான் கல்பகே
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைஇடது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 11 86
ஓட்டங்கள் 294 844
மட்டையாட்ட சராசரி 18.37 20.58
100கள்/50கள் -/2 -/1
அதியுயர் ஓட்டம் 63 51
வீசிய பந்துகள் 1576 3960
வீழ்த்தல்கள் 12 73
பந்துவீச்சு சராசரி 64.50 40.75
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு 2/27 4/36
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
10/- 33/-
மூலம்: [1], பிப்ரவரி 9 2006

ருவான் கல்பகே (Ruwan Kalpage, பிறப்பு: பிப்ரவரி 19, 1970), இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் 11 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 86 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.