Russell Falls | |
---|---|
![]() ரஸ்ஸல் அருவியின் கீழ் பகுதி | |
![]() | |
அமைவிடம் | ஆத்திரேலியா, தாசுமேனியா, செண்ட்ரல் ஹில்ரேஞ்ச் |
வகை | Tiered–cascade |
ஏற்றம் | 295 மீட்டர்கள் (968 அடி)[2] |
மொத்த உயரம் | 34–58 மீட்டர்கள் (112–190 அடி)[2] |
வீழ்ச்சி எண்ணிக்கை | 2 |
நீர்வழி | ரஸ்ஸல் ஃபால்ஸ் கிரீக் |
ரூசெல் அருவி (Russell Falls) என்பது ஆத்திரேலியாவின், தாசுமேனியா மாகாணத்தின், செண்ட்ரல் ஹில்ரேஞ்ச் பகுதியில் உள்ள ஒரு அருவி ஆகும்.