தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | முகம்மது ரூபெல் ஒசைன் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 1 சனவரி 1990 பாகர்கட், குல்னா, வங்காளதேசம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலக்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலக்கை நடுத்தர விரைவு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பந்து வீச்சாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 56) | 9 சூலை 2009 எ. மேற்கிந்தியத் தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 12–16 நவம்பர் 2014 எ. சிம்பாப்வே | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 94) | 14 சனவரி 2009 எ. இலங்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 13 மார்ச் 2015 எ. நியூசிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப சட்டை எண் | 34 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2007/08–இன்று | சிட்டகொங் பிரிவு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2012-இன்று | சிட்டகொங் கிங்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கின்ஃபோ, மார்ச் 6 2014 |
முகம்மது ரூபெல் ஒசைன் (Mohammad Rubel Hossain, வங்காள மொழி: মোহাম্মদ রুবেল হোসেন; பிறப்பு: 1 சனவரி 1990) வங்காளதேசத்து துடுப்பாட்ட வீரர். நடுத்தர விரைவுப் பந்து வீச்சாளரான இவர் தனது முதலாவது ஒரு-நாள் பன்னாட்டுப் போட்டியை, 2009 சனவரி 14 இல் இலங்கைக்கு எதிராக விளையாடி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். முதலாவது தேர்வுப் போட்டியை 2009 சூலையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக விளையாடி 3 இலக்குகளைக் கைப்பற்றினார். இருபது20, 2009 ஐசிசி உலக இருபது20 போட்டிகளிலும் இவர் பங்குபற்றியுள்ளார்.
# | தரவுகள் | ஆட்டம் | எதிராக | அரங்கு | நகரம் | நாடு | ஆண்டு | முடிவு |
---|---|---|---|---|---|---|---|---|
1 | 5/166 | 5 | நியூசிலாந்து | செடான் பூங்கா அரங்கம் | ஆமில்டன் | நியூசிலாந்து | 2010 | தோல்வி |
# | ஆட்டம் | எதிராக | அரங்கு | நகரம் | நாடு | ஆண்டு | முடிவு | |
---|---|---|---|---|---|---|---|---|
1 | 6/26 | 41 | நியூசிலாந்து | சேர்-இ பங்க்ளா | டாக்கா | வங்காளதேசம் | 2013 | வெற்றி |
நசுநீன் அக்தார் என்னும் நடிகை தன்னை ரூபெல் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாக காவல்துறையினரிடம் குற்றஞ்சாட்டியதை அடுத்து, ரூபெல் கைது செய்யப்பட்டார். 2015 உலகக்கிண்ணப் போட்டிகளில் பங்குபற்றுவதற்காக மூன்று நாட்களின் பின்னர் இவரை நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்தது. இங்கிலாந்து அணிக்கு எதிராக வங்காளதேச அணி வெற்றி பெற்று காலிறுதிப் போட்டிகளில் அவ்வணி தெரிவு செசெய்யப்பட்டதை அடுத்தும், இப்போட்டியில் ஒசைனின் சிறந்த பங்களிப்புகளையும் அடுத்து, நசுனீன் தனது குற்றச்சாட்டுகளைத் திரும்பப்பெற்றார்.[1]