ரெக்ஜியா

ரெக்ஜியா
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
Recchia

வேறு பெயர்கள்
  • Rigiostachys Planch. 1847

ரெக்ஜியா என்பது  மரப் பேரினத்தில்  சுரைனான்சியா குடும்பத்தை சார்ந்த ஒரு தாவரமாகும். இதன் பிறப்பிடம் மெக்சிக்கோவின் நிலநடுக்கோட்டுப் பகுதுயாகும்

இனங்கள்

[தொகு]

இதில் பின்வரும் இனங்கள் உள்ளன: [1]

  • Recchia connaroides — தென்மேற்கு மெக்சிகோவின் வஃகாக்கா மாநிலத்தில் உள்ள அகனிய தாவரமாகும்.
  • Recchia டக் — இவ்வகை தென்மேற்கு மெக்சிகோவின் வஃகாக்கா மாநிலத்தின் கொலிமா, ஜாலிஸ்கோ ஆகிய பகுதிகளில் உள்ளன.
  • Recchia simplicifolia — இவ்வகை தெற்கு மெக்சிகோவின் வஃகாக்கா மாநிலம் மற்றும் வெராகுருஸ் மாநிலம் ஆகிய பகுதிகளில் உள்ளன.

குறிப்புகள்

[தொகு]