ரெமோ பெர்னாண்டஸ் Remo Fernandes | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | லூயிசு ரெமோ டி மரியா பெர்னார்டோ பெர்னாண்டசு |
பிறப்பு | 8 மே 1953 பானஜி, கோவா, போர்த்துகேய இந்தியா |
பிறப்பிடம் | சியோலிம், கோவா, இந்தியா |
இசை வடிவங்கள் | இசைக்கோர்வை, இந்திய ராக் |
தொழில்(கள்) | இசைக்கலைஞர், பாடகர், நடிகர் |
இசைக்கருவி(கள்) | கித்தார், புல்லாங்குழல் |
இணையதளம் | www |
ரெமோ பெர்னாண்டஸ் (Remo Fernandes, பிறப்பு: 8 மே 1953) பிறப்பால் போர்த்துகீசிய குடியுரிமை கொண்ட ஓர் இந்தியப் பாடகர் ஆவார்.[1] பாப் / ராக் / இந்திய இசையில் பாடல்கள் பாடுபவராகவும் மற்றும் திரைப்பட பின்னணி பாடகராகவும் இருக்கிறார். கோவாவில் தனது குழந்தை பருவத்திலும் பின்னர் இளமை பருவத்தில் உலகத்தில் உள்ள பல இடங்களில் இவர் வாழ்ந்ததால் பல்வேறு கலாச்சாரங்களையும் பாணிகளையும் அவர் இந்திய இசையில் இணைத்தார்.[2][3]
இவரதுஆங்கில இசைப்பாடல்கள் இந்திய வாழ்க்கை மற்றும் சமூக-அரசியல் நிகழ்வுகள் பிரதிபலிக்கும் விதமாக உள்ளது. அவர் தற்போது தனது பாடல்களை ஆங்கிலம், இந்தி, பிரெஞ்சு, போர்த்துக்கேயம், மற்றும் கொங்கணி மொழிகளில் எழுதுகிறார்.
{{cite web}}
: Check date values in: |archivedate=
(help)