![]() | |
![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
ரேடான் எக்சாபுளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
80948-45-4 | |
ChemSpider | 29333640 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
F6Rn | |
வாய்ப்பாட்டு எடை | 335.99 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ரேடான் அறுபுளோரைடு (Radon hexafluoride) என்பது RnF என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ரேடான் மற்றும் புளோரின் தனிமங்கள் இணைந்து இருமச் சேர்மமாக இது உருவாகும். இன்னும் ஒரு கருதுகோள் நிலை சேர்மமாக உள்ள ரேடான் அறுபுளோரைடு இதுவரை தயாரிக்கப்படவில்லை.[1][2][3]
ரேடான் அறுபுளோரைடு ரேடான் இருபுளோரைடைக் காட்டிலும் குறைவான நிலைப்புத்தன்மை கொண்டதாக இருக்கும் என கணக்கிடப்படுகிறது. செனான் அறுபுளோரைடின் C3v இடக்குழு படிகம் போலல்லாமல், ரேடான் அறுபுளோரைடு ஒரு எண்முக மூலக்கூறு வடிவவியலைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.[4][5]