இனங்காட்டிகள் | |
---|---|
20610-49-5 ![]() | |
பண்புகள் | |
RaF2 | |
வாய்ப்பாட்டு எடை | 263.821 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ரேடியம் புளோரைடு (Radium fluoride) RaF2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். மிகவும் சக்திவாய்ந்த கதிரியக்கத் தன்மை கொண்ட சேர்மமென்றும் இது கருதப்படுகிறது. லாந்தனைடு புளோரைடுகளுடன் சகவீழ்படிவாக ரேடியம் புளோரைடும் வீழ்படிவாகிறது. [1] கால்சியம் புளோரைடு சேர்மத்தை ஒத்த புளோரைட்டு படிக வடிவத்திலேயே இதுவும் படிகமாகிறது.[2]
ரேடியம் உலோகத்துடன் ஐதரசன் புளோரைடு வாயுவை வினைபுரியச் செய்தால் ரேடியம் புளோரைடு உருவாகிறது.[2]