வகை | பொதுப் பங்கு நிறுவனம் (முபச: 500330 ) |
---|---|
நிறுவுகை | 1925 |
தலைமையகம் | மும்பை, இந்தியா |
முதன்மை நபர்கள் | கவுதம் சிங்கானியா - தலைவர் & நிர்வாக இயக்குநர்[1][2] |
தொழில்துறை | ஜவுளிகள், பொறியியல் and வான்போக்குவரத்து |
உற்பத்திகள் | துணிகள், ஆடைகள், டிசைனர் உடைகள், டெனிம், அலங்காரப் பொருட்கள், பொறியியல் கோப்புகள் & கருவிகள், மருந்துகள், வான்பயண்அச் சேவைகள் |
வருமானம் | ₹1,339 கோடி (US$170 மில்லியன்) (2010) |
இணையத்தளம் | www.raymond.in |
ரேமாண்ட் குழுமம் (முபச: 500330 ) இந்தியாவின் மிக பெரிய வர்த்தக துணி மற்றும் ஃபேஷன் சில்லறை விற்பனையாளர்களிள் ஒன்று உள்ளது. இந்நிறுவனத்திற்கு 200 நகரங்களில் இந்தியா மற்றும் வெளிநாடு முழுவதும் 550 க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை கடைகள் உள்ளன. ரேமன்ட் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக கௌதம் சிங்கானியா இருக்கிறார்.
ரேமாண்ட், ரேமண்ட் பிரீமியம் அப்ரரல், பார்க் அவென்யூ, பார்க் அவென்யூ வுமன்[3] ColorPlus[4] கலர் பிளஸ் & பார்க்ஸ் போன்ற ஆடை பிராண்டுகள் இந்த குழுவில் உள்ளன. 200 க்கும் மேற்பட்ட நகரங்களில் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் 700 சில்லறை விற்பனையாளர்கள் வலைப்பின்னலுடன் பிணைக்கப்பட்டுள்ள 'தி ரேமண்ட் ஷாப்' (டிஆர்எஸ்) மூலம் அனைத்து பிராண்டுகளும் சில்லறை விற்பனை செய்யப்படுகின்றன.
இந்தியாவின் மிகவும் நம்பகமான பிராண்டுகளில் 23 வது இடத்தை ரேண்ட்மண்ட் பெற்றுள்ளதாக பிராண்ட் டிரஸ்ட் ரிபோர்டு 2014 தெரிவித்துள்ளது.[5]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)