ரைனோகோபியோ | |
---|---|
ரைனோகோபியோ டைப்பசு | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | சைப்பிரினிபார்மிசு
|
குடும்பம்: | சைப்பிரினிடே
|
பேரினம்: | ரைனோகோபியோ பிளீக்கர், 1870[1]
|
மாதிரி இனம் | |
ரைனோகோபியோ டைப்பசு பிளீக்கர், 1871 | |
வேறு பெயர்கள் [2] | |
|
ரைனோகோபியோ (Rhinogobio) என்பது சீனா காணப்படும் சைப்ரினிட் மீன்களின் ஒரு பேரினம் ஆகும்.[2][3]
இந்த பேரினத்தில் தற்போது ஐந்து அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன.[2][3]