ரைன்கானிசிதிஸ் Rhinconichthys புதைப்படிவ காலம்: | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | †Pachycormiformes
|
குடும்பம்: | †Pachycormidae
|
பேரினம்: | †Rhinconichthys Friedman et al., 2010
|
இனம் | |
†R. taylori Friedman et al., 2010 |
ரைன்கானிசிதிஸ் (Rhinconichthys) என்பது ஒரு மீனினமாகும். இவை கிரீத்தேசியக் காலத்தில் வாழ்ந்தவையாகும்.[2]
இதன் நெருங்கிய இன மீன் பெரிய வெள்ளைச் சுறா ஆகும். இதன் வாய் மிகப் பெரியதாய் பாராசூட் போல விரியக்கூடிய வகையில் இருக்கும். இதன் மூலம் அதிகப்படியான கடல் பாசிகளை வடிகட்டி உண்ண வசதியாக இருந்தது. இதன் புதைபடிமங்கள் மூலம் இவை 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட சுராசிக் காலகட்டத்தைச் சேர்ந்தவையாகக் கருதப்படுகின்றன. இப்போதைய இங்கிலாந்தை ஒட்டிய பகுதியில் இந்த மீன்கள் மிகுதியாக இருந்த்தாக தெரிகிறது. இதன் புதைபடிமங்கள் வட அமெரிக்கா, சப்பான் போன்ற பகுதிகளில் தற்போது கிடைத்துள்ளன.[3]