ரொம்பின் (P091) மலேசிய மக்களவைத் தொகுதி பகாங் | |
---|---|
Rompin (P091) Federal Constituency in Pahang | |
ரொம்பின் மக்களவைத் தொகுதி (P091 Rompin) | |
மாவட்டம் | ரொம்பின் மாவட்டம் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 89,131 (2022)[1][2] |
வாக்காளர் தொகுதி | ரொம்பின் |
முக்கிய நகரங்கள் | ரொம்பின், [கோலா ரொம்பின்]], தியோமான் தீவு, எண்டாவ்-ரொம்பின் தேசியப் பூங்கா |
பரப்பளவு | 5,390 ச.கி.மீ[3] |
முன்னாள் நடப்பிலுள்ள தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1984 |
கட்சி | பெரிக்காத்தான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | அப்துல் காலிப் அப்துல்லா (Abdul Khalib Abdullah) |
மக்கள் தொகை | 100,897[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1986 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
ரொம்பின் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Rompin; ஆங்கிலம்: Rompin Federal Constituency; சீனம்: 云冰国会议席) என்பது மலேசியா, பகாங், மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவை தொகுதி (P091) ஆகும்.[5]
ரொம்பின் மக்களவைத் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1986-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1986-ஆம் ஆண்டில் இருந்து ரொம்பின் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]
பெரா மாவட்டம், பகாங் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இதன் தலைப் பட்டணம் கோலா ரொம்பின். பகாங் மாநிலத்தின் தென்கிழக்கில் அமைந்துள்ளது.[7]
இந்த மாவட்டத்தின் வடக்கில் பெக்கான் மாவட்டம்; கிழக்கில் தென்சீனக் கடல்; மேற்கில் பெரா மாவட்டம் மற்றும் ஜெராண்டுட் மாவட்டம்; தெற்கில் பெக்கான் மாவட்டம் ஆகியவை எல்லைகளாக உள்ளன. இந்த மாவட்டத்தின் முக்கிய நகரம் கோலா ரொம்பின். மற்ற முக்கியமான நகரம் பண்டார் முவாட்சாம் சா. முக்கிய சுற்றுலா தளம் தியோமான் தீவு.
இந்த மாவட்டம் தீபகற்ப மலேசியாவின் தென்கிழக்கு கடற்கரையில், தென் சீனக் கடலை எதிர்கொண்டவாறு உள்ளது. பகாங் மாநிலத் தலைநகரான குவாந்தான் மாநகரில் இருந்து தெற்கே சுமார் 133 கி.மீ. தொலைவில் உள்ளது.
ரொம்பின் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1986 - 2022) | ||||
---|---|---|---|---|
மக்களவை | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
1984-ஆம் ஆண்டில் ரொம்பின் தொகுதி உருவாக்கப்பட்டது | ||||
7-ஆவது மக்களவை | P081 | 1986–1990 | முகமது அமீன் டாவுட் (Mohamed Amin Daud) |
{{Font color|white| பாரிசான் நேசனல் (அம்னோ) |
8-ஆவது மக்களவை | 1990–1995 | சமாலுதீன் சர்ஜிஸ் (Jamaluddin Jarjis) | ||
9-ஆவது மக்களவை | P085 | 1995–1999 | ||
10-ஆவது மக்களவை | 1999–2004 | |||
11-ஆவது மக்களவை | P091 | 2004–2008 | ||
12-ஆவது மக்களவை | 2008–2013 | |||
13-ஆவது மக்களவை | 2013–2015 | |||
2015–2018 | அசன் அடிபின் (Hasan Arifin) | |||
14-ஆவது மக்களவை | 2018–2022 | |||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் | அப்துல் காயிப் அப்துல்லாh (Abdul Khalib Abdullah) |
பெரிக்காத்தான் நேசனல் (பெர்சத்து) |
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
அப்துல் காலிப் அப்துல்லா (Abdul Khalib Abdullah) | பெரிக்காத்தான் நேசனல் | 31,589 | 47.20 | 47.20 | |
அசான் அரிபின் (Hasan Arifin) | பாரிசான் நேசனல் | 30,151 | 45.05 | 8.49 ▼ | |
எர்மான் சா சயோஸ் (Erman Shah Jaios) | பாக்காத்தான் அரப்பான் | 4,779 | 7.14 | 8.70 ▼ | |
அர்மிசி உசேன் (Harmizi Hussain) | சுயேச்சை | 408 | 0.61 | 0.61 | |
மொத்தம் | 66,927 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 66,927 | 98.09 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 1,306 | 1.91 | |||
மொத்த வாக்குகள் | 68,233 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 89,131 | 75.09 | 7.12 ▼ | ||
பெரிக்காத்தான் நேசனல் கைப்பற்றியது | |||||
மூலம்: [9] |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)