லடு கிஷோர் சுவாயின்

லடு கிஷோர் சுவாயின், (8 சூலை 1947 – 5 பெப்ரவரி 2019)[1] ஒரிசா மாநில அரசியல்வாதி. இவர் பிஜு ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர். இவர் கஞ்சாம் மாவட்டத்தில் உள்ள கபிசூரியா நகரில் பிறந்தார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலின்போது, ஒடிசாவில் உள்ள ஆசிகா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். தேர்தலில் வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[2]

சான்றுகள்

[தொகு]