லதாங்கி கருநாடக இசையின் 63வது மேளகர்த்தா இராகம். இரவில் பாடுவதற்கு ஏற்றது. அசம்பூர்ண மேளபத்ததியில் இந்த இராகத்திற்கு கீதப்பிரியா என்று பெயர்.
லதாங்கியின் ஜன்ய இராகங்கள் இவை.
லதாங்கி இராகத்தில் அமைந்த திரையிசைப் பாடல்கள்: