லம்பேல்பட் | |
---|---|
நகரம் | |
வடகிழக்கு இந்தியாவில் உள்ள மணிப்பூர் மாநிலத்தில் லம்பேல்பட் நகரததின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 24°49′30″N 93°54′32″E / 24.825067°N 93.908987°E | |
நாடு | ![]() |
மாநிலம் | மணிப்பூர் |
மாவட்டம் | இம்பால் மேற்கு |
மொழிகள் | |
• அலுவல் மொழி | மணிப்புரி மொழி[1] |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | MN |
இணையதளம் | manipur |
லம்பேல்பட் (Lamphelpat),வடகிழக்கு இந்தியாவில் உள்ள மணிப்புரி மாநிலத்தின் மேற்கு இம்பால் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் சிற்றூர் ஆகும்.[2] இது மாநிலத் தலைநகரான இம்பால் நகரததின் புறநகர் பகுதியாகும்.